கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)

sivaranjani @cook_26935534
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பால் அரை லிட்டர் ஊற்றி, பொங்கி வரும் வரை விடவும்.
- 2
பொங்கி வரும் போது, கஸ்டர்ட் பவுடர் 3 தேக்கரண்டியளவு அதனுள் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி விடவும்
- 3
பிறகு சர்க்கரை அதனுள் சேர்த்து கலந்து கொள்ளவும்.. சர்க்கரை கரைந்தவுடன், கெட்டியாக வரும் வரை கலந்து கொள்ளவும்.
- 4
தேவையான அளவு பதம் வந்ததும்,அதை ஆர விடவும்.நாம் தயார் செய்துள்ள பழங்கள் அதனுடன் சேர்த்து கலந்து, பரிமாறவும்.அல்லது ரேவ்ரிஜிரேடரில் வைத்தும் ஐஸ்கிரீம் உடன் அருந்தலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar -
-
-
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)
இந்தப் பவுடரை வைத்து நாம் நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம் இது பலரும் கடைகளில் வாங்கினால் மட்டுமே அந்த சுவை கிடைக்கும் என்று நினைப்பர். ஆனால் இதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யலாம். RASHMA SALMAN -
கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)
#sarbathஒரு குளிர் இனிப்பு பானம், பர்சியன் சக்கரை சேர்ந்த நீர் என்று பொருள். முகலாயர்கள் இந்தியாவிர்க்கு சக்கரவர்த்தி பாபர் காலத்தில் அறிமுகபடுத்தினார்கள், பழங்கள், பால், பூக்கள் எதையும் சேர்க்கலாம். “a recipe to show case and kill for”. பால், சக்கரை, மாதுளை ஜெல்லி, உலர்ந்த திராட்சை. பேரீச்சை, பாதாம் சேர்ந்த சுவையான பானம் Lakshmi Sridharan Ph D -
-
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14060331
கமெண்ட் (2)