மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# kids2 # desserts
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ரெசிபி

மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)

# kids2 # desserts
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பேர்
  1. 2 கப் பால்
  2. 1/3 கப் சீனி
  3. 2 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு
  4. 1/3 கப் பால்
  5. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  6. 1/4 கப் ப்ரூட் ஜாம்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும் கனமான கடாயில் 2 கப் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    1/3 கப் பாலில் கார்ன் ப்ளோர் சேர்த்து நன்றாக கலக்கவும். சர்க்கரை, கார்ன்ப்ளோர் கலவை கொதித்து கொண்டிருக்கும் பாலில் சேர்க்கவும்.

  3. 3

    குறைந்த தீயில் வைத்து ஒரு பத்து நிமிடம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்றாக கெட்டிப் பட்டு விடும்.வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து மேலும் கலக்கவும்.

  4. 4

    சிறிது ஆறியதும் பரிமாறும் பவுலில் சேர்க்கவும். இப்போதும் ஜாமை கொண்டு ஒரு லேயர் கோட்டிங் கொடுக்கவும். அப்படியேவும் சாப்பிடலாம் குளிர்சாதனப்பெட்டியில் 1 மணி நேரம் வைத்து சாப்பிட சுவை கூடும். மிகவும் அருமையாக இருக்கும்.

  5. 5

    மிகவும் சுவையான புட்டிங் சாப்பிட தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes