உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)

Indhu Leka G B
Indhu Leka G B @cook_27383423

உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2உருளைக்கிழங்கு -
  2. 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  3. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  4. 1 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு
  5. 3 டேபிள்ஸ்பூன்பிரெட் கிரம்ஸ்
  6. உப்பு
  7. ஆயில்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கு நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும்

  2. 2

    மசித்த கிழங்கில் 2,3,4,5,6 இல் இருக்கும் பொருள்களை கலந்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

  3. 3

    பிசைந்த உருளைக்கிழங்கு மாவை சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு வட்ட கட்டரை வைத்து வெட்டிக் கொள்ளவும்.

  5. 5

    அதில் ஒரு ஸ்ட்ரா வைத்து இரு ஓட்டைகள் போட்டுக் கொள்ளவும் (கண்கள்) மற்றும் வாய் போல் சிறு ஓட்டை போட்டுக் கொள்ளவும்.

  6. 6

    6. மொறுமொறுவென்று வரும் வரை ஆயிலில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Indhu Leka G B
Indhu Leka G B @cook_27383423
அன்று

Similar Recipes