தக்காளி தனியா சூப் (Thakkali thaniya soup recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

தக்காளி தனியா சூப் (Thakkali thaniya soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 ஸ்பூன்எண்ணெய்
  2. 1 ஸ்பூன்சீரகம்
  3. முழு தனியா இடித்தது சிறிதளவு
  4. பூண்டு 3
  5. இஞ்சி 1 பல்
  6. தக்காளி 4
  7. 2மல்லி தழை தண்டு
  8. மல்லி தழை கைப்பிடி அளவு
  9. 1 துளிமஞ்சள் தூள்
  10. 1துளிமல்லித்தூள்
  11. 1துளிமிளகாய் தூள்
  12. பச்சை மிளகாய் தேவைப்பட்டால் மட்டும் 1/4
  13. உப்பு தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் அதிகம் தேவையில்லை பிறகு சீரகம் மற்றும் இடித்த தனியா சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதக்கியப்பிறகு அத்துடன் பூண்டு தோளுரிக்காதது இடித்துக் கொள்ளவும் இஞ்சி தோளுரித்தது இடித்துக் கொள்ளவும்

  4. 4

    இரண்டையும் வதக்கவும் அதன் பிறகு தக்காளியை சேர்த்துக் கொள்ளவும் பிறகு மல்லி தண்டுச் சேர்க்கவும்

  5. 5

    அனைத்தையும் வதக்கிய பின்பு மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும்

  6. 6

    தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் 10 ல்லிருந்து 15 நிமிடம் கொதித்ததும் வடிகட்டவும்

  7. 7

    வடிகட்டியப் பிறகு மல்லிஇழை சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes