சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

#kids2
சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு லட்டு.

சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)

#kids2
சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு லட்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 500 கிராம் சக்கரைவள்ளி கிழங்கு
  2. 1/2கப் துருவிய தேங்காய்
  3. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  4. 1/2ஸ்பூன் ஜாதிக்காய் தூள்
  5. 1/2 கப் வெல்லம் அல்லது கருப்பட்டி
  6. 1ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக கழுவி ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவி கட்டி எடுக்க வேண்டும். அல்லது குக்கரில் 2 விசில் வரை வைத்து எடுக்கவும்.

  2. 2

    பின்னர் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை எடுத்து கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அதனுடன் துருவிய தேங்காய் துருவிய வெல்லம் ஏலக்காய்தூள் ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

  4. 4

    உண்மையை நன்றாக ஒருத்தி அதனுடன் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes