ஹோம் மெய்டு சாக்லேட்ஸ். (Homemade chocolate recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4#week10#chocolates..

ஹோம் மெய்டு சாக்லேட்ஸ். (Homemade chocolate recipe in tamil)

#GA4#week10#chocolates..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் கோகோ பவுடர்
  2. 1/2 கப்தேங்காய் எண்ணெய்
  3. 1/2 கப்பொடித்த சக்கரை
  4. 1/4 கப் பால் பவுடர்
  5. 1/4 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணிர் சேர்த்து ஸ்டஸ்வ்வில் வைத்து கொதித்து வரும்போது அதற்க்குமேல் வேறொரு பவுல் வைத்து (double boiled method) அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சக்கரை சேர்க்கவும்

  2. 2

    சக்கரை கரைந்து வரும்போது அத்துடன் கோகோ பவுடர், பால் பவுடர் சேர்த்துக்கவும்

  3. 3

    எல்லாம் ஓன்று சேர்ந்து இளக்கமாக வரும்போது வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து ஸ்டாவ் ஆப் செய்து சாக்லேட் மோல்டில் விட்டு 1மணி நேரம் பிரீஸிரில் வைத்து எடுத்தால் சுவை மிக்க ஹோம் மாடே மில்க் சாக்லட் சுவைக்க தயார்..

  4. 4

    வைட் சாக்லேட் செய்ய கோகோ பௌடருக்கு பதில் பால் பவுடர் சேர்த்து இதே மெதேடில் செய்தால் சுவை மிக்க வைட் சாக்லேட் செய்து விடலாம்.. (1/2 கப் தேங்காய் எண்ணெய், 1/4 கப் சக்கரை, 3/4 கப் பால் பவுடர்). தேங்காய் எண்ணைக்கு பதில் வெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes