பன்னீர் ஸ்டவ் பராத்தா (Paneer stuffed paratha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.குடைமிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு கேரட் துருவி இதில் சேர்த்து கரமசாலா, உப்பு, சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பன்னீர் துருவி எடுத்து கொள்ளவும்.
- 4
காய் வதங்கியதும் பன்னீர் சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் வதக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.பன்னீர் ஸ்டவ் தயார்.
- 5
பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டை உருட்டி வட்டமாக தேய்த்து அதன் நடுவில் சிறிதளவு பன்னீர் ஸ்டவ் வைத்து நான்கு பக்கமும் படத்தில் காட்டியபடி மடித்து சதுரமாக வைத்து கொள்ளவும்.
- 6
இதை லேசாக சப்பாத்தி கட்டையால் தேய்த்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் தவா வைத்து சூடானதும் லேசாக எண்ணெய் தடவி தேய்த்த பராத்தாவை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து கொள்ளவும்.
- 7
சூப்பரான பன்னீர் ஸ்டவ் பராத்தா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif -
சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி(Cheese paneer stuffed chapathi recipe in tamil)
#CF5 week5 சுடச்சுட சுவையான சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி Vaishu Aadhira -
-
-
-
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰 Tamilmozhiyaal -
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
-
-
-
-
மிக்ஸட் வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா. (Mixed vegetable stuffed paratha recipe in tamil)
#hotel Nalini Shankar -
-
-
-
-
-
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
முள்ளங்கி பராத்தா(raddish paratha recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியாவுடன்,இந்த combo ரெசிபி பகிர்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கின்றேன். Ananthi @ Crazy Cookie -
-
-
முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)
#ga4 #WEEK21 ஆரோக்கிய உணவு. Anus Cooking -
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்