சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை ஸ்டவ்வில் வைத்து தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுக்கவும்.
- 2
சூடாறியவுடன் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து, வடித்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
கேரட் பீன்ஸ், ஸ்வீட் கான், வடித்த தக்காளி விழுது, பட்டர், தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 4
சோளமாவு, மிளகுத்தூள், தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதித்ததும், நறுக்கிய பார்ஸ்லி இலை தூவி இறக்கி பரிமாறும் பௌலுக்கு மாற்றி மிளகுத்தூள் தூவி சுவைக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான தக்காளி, வெஜ் சூப் சுவைக்கத் தயார்.
Similar Recipes
-
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
-
-
-
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
-
-
-
-
-
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
-
வெஜ் கான் சூப் (Veg corn soup recipe in tamil)
#Arusuvai2 காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. Manju Jaiganesh -
-
-
-
-
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
-
-
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14087833
கமெண்ட் (5)