சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர்ஐ தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கிரேட்டர் வைத்து துருவி எடுத்து கொள்ளவும்.
- 2
இந்த துருவிய காலிஃப்ளவரை மைக்ரோவேவ் பவுலில் மாற்றி ஓவனில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு துணியில் இந்த காலிஃப்ளவர் சேர்த்து இறுக்கி கட்டி தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 4
ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து எடுத்து கொள்ளவும்.இதில் மிளகு தூள், உப்பு,ஓரிகனோ, சிறிதளவு சீஸ் சேர்த்து காலிஃப்ளவர் சேர்த்து கொள்ளவும்.
- 5
இதை நன்றாக கைகளால் பிசைந்து கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் சில்வர் பாயில் கவர் விரித்து அதன் மேல் இந்த காலிஃப்ளவர் கலவை வைத்து பீட்ஸா பேஸ் போல தட்டி கொள்ளவும்.
- 6
பிறகு 170டிகிரி ப்ரீஹீட்டட் ஓவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
- 7
பின்னர் இந்த பேக் செய்த பீட்ஸா பேஸ் மீது பீட்ஸா சாஸ் தடவி சீஸ் சிறிதளவு சேர்த்து வெங்காயம், தக்காளி நீளமாக நறுக்கியது சேர்த்து ஓரிகனோ, சில்லி ஃப்ளெக்ஸ், மீண்டும் சீஸ் துருவல் தூவி கொள்ளவும்.
- 8
ஓவனை 170 டிகிரி ப்ரீஹூட் செய்து ட்ரே உள்ளே வைத்து 7 அல்லது 8 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
- 9
சூப்பரான ஹெல்த்தியான காலிஃப்ளவர் க்ரஸ்ட் பீட்ஸா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcornerமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)