காலிபிளவர் சீஸ் பால்ஸ்

#GA4#week 10 # Frozen Cauliflower Cheese Balls..
காலிபிளவர் சீஸ் பால்ஸ்
#GA4#week 10 # Frozen Cauliflower Cheese Balls..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவர் பூவை தண்ணீரில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 2நிமிடம் கொதிக்க விட்டு, வடிக்கட்டி ஈரம் போக துடைத்து கேரட் துருவலில் துருவிக்கவும், அதேபோல் சீசையும் துருவி வெச்சுக்கவும்
- 2
ஒரு பவுலில் துருவிய காலிபிளவர், சீஸ், மைதா, ப்ரெடிதூள், உப்பு, தயிர், எண்ணெய், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வெச்சுக்கவும்
- 3
கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி பிசைந்து வெச்சிருக்கும் மாவை சின்ன உருண்டைகள் பிடித்து வெச்சுக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிதமான தீயில் ஒவொரு உருண்டைகளாக போட்டு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.. சுவையான காலிபிளவர் சீஸ் பால், டொமட்டோ சாஸுடன் சுவைக்க தயார்..
- 5
குறிப்பு -காலிபிளவர் சீஸ் மசாலா கலந்த மாவை பிரீஸிரில் இ ரெண்டு நாள் முன்னாடியே செய்து வைத்திருந்தேன், இப்படி (1வாரம் வரை)செய்து வைத்த தேவைப்படும்போது எடுத்து செய்து சாப்பிடலாம். இதில் 1முட்டை கலந்தும் செய்யலாம், முட்டை விரும்புகிறவர்கள் தயிர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
-
-
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
-
-
-
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
-
-
-
-
-
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.
#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்..... Nalini Shankar -
காலிபிளவர் உருளை மசாலா (cauliflower urulai masala recipe in Tamil)
சப்பாத்தி சாதம் ஏற்ற இணை உணவு Lakshmi Bala -
-
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)