மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)

வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.
#GA4
#week10
#kofta
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி,1 ஸ்பூன் நெய் சேர்த்து,நூடுல்ஸை போட்டு 5 நிமிடம் வேகவைத்து எடுத்து,அதை குளிர்ந்த நீரில் முழ்கி எடுத்து தனியே வடிகட்டி கொள்ளவும்.
- 2
நூடுல்ஸை அகலமான பாத்திரத்தில் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள்,கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி தழை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
பின்னர் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 4
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை,லவங்கம், ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும். பின் அரைத்த வெங்காயம் விழுதை சேர்த்து வதக்கவும்.
- 5
நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும், பின்னர் அரைத்து வைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட் சேர்த்து, 2 டம்ளர் சுடுநீர் விட்டு கொதிக்க விடவும்.
- 7
நன்கு கொதித்தவுடன், கோப்தா உருண்டைகளை சேர்த்து, 5நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி எக் நூடுல்ஸ்


வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)


காலிஃப்ளவர் 65


மேகி கீர்


சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)


மீன் கோப்தா / fish kofta (dry)


கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)


சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)


மேகி நூடுல்ஸ் குலாப்ஜாமூன்


கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)


சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)


ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)


கேரமல் மேகி நூடுல்ஸ்


Veg Noodles 🍝 (Veg noodles Recipe in Tamil)


மேகி முட்டை நூடுல்ஸ்.. காலை உணவு


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)


மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்


பன்னீர் மேகி நூடுல்ஸ்


சிக்கன் முர்தாபா (Chicken murthaapa recipe in tamil)


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


மேகி நூடுல்ஸ் பிரியாணி (Maggie noodles biryani recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes


மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் (Maggi noodles Manchurian)


மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes


வெஜ் மேகி நூடுல்ஸ்(VEG MAGGI NOODLES RECIPE IN TAMIL)

கமெண்ட்