ஈஸி அண்ட் ஹெல்த்தி வெஜ் ஃப்ரைடு ரைஸ்

சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு அகலமான கடாயில் 3 கப் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதனுள் பட்டை, பூ, இலை, கிராம்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
கொதி வந்ததும் மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்திருக்கவும். பட்டை பூ இலை கிராம்பு இவற்றின் சாறு நன்கு இறங்கி விடும் தண்ணீரில். பிறகு அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்
- 4
கவனமாக அரிசியை முக்கால் பதம் மட்டுமே வேகவிடவும். குழைந்து விடக்கூடாது. சரியான பதம் வந்ததும் அரிசியை வடிகட்டியில் வடித்து விடவும்
- 5
சாதத்தை தண்ணீர் வடிய தனியே வைத்து விடவும். அதனுள் இருக்கும் பட்டை பூ இலை கிராம்பு எடுத்து விடலாம். வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கவும். பிறகு காய்களை சேர்க்கவும்
- 7
காய்க்கு மட்டும் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து காயை அரைப் பதம் வேகும் வரை எண்ணெயிலேயே கிளறி வேகவிடவும். பிறகு அதனுடன் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 8
இறுதியாக மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மேலே பொடியாக அரிந்த வெங்காயத்தாளை தூவி விடவும்
- 9
ஈஸி அண்ட் ஹெல்தி வெஜ் ப்ரைடு ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)


வெஜ் ஃபிரைடு ரைஸ்


வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)


வெஜ் குருமா


வெஜ் பீட்சா


பாஸ்மதி எக் ப்ரைட் ரைஸ் (Basmati egg fried rice recipe in tamil)


வெஜ் பிரைட் ரைஸ் (ஹோட்டல் ஸ்டையில்)


வெஜிடபிள் ரைஸ்


மண் பானை வெஜ் தம் பிரியாணி


ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)


ஹெர்பல் ப்ரெட் ரைஸ்


VEG FRIED RICE (ப்ஃரைடு ரைஸ்)


வெள்ளை வெஜ் குருமா


தேங்காய்பால் புலாவ்


வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)


மிளகு சாதம்


கீ ரைஸ்


சைனீஸ் பிரைட் ரைஸ் (Chinese fried rice recipe in tamil)


சிம்பில் ப்ரைட் ரைஸ் (Simple fried rice recipe in tamil)


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


வெஜ் பிரை ரைஸ்


தினை வெஜ் ப்ரைடு ரைஸ்


ஈஸி டொமேட்டோ ரைஸ்


ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)


வெஜ் புலாவ்


திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


தலைப்பு : வெஜ் ப்ரைட் ரைஸ்


அன்னபூர்ணா டிபன் சாம்பார்


#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி


பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)

கமெண்ட் (4)