இதய வடிவில் பூரி (Poori recipe in tamil)
#kids3# lunch box.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை, மைதா, ரவை, உப்பு, 1ஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து கொஞ்சமாக தண்ணி விட்டு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து க்கவும்
- 2
அதை சப்பாத்தி கட்டையில் சப்பாத்திபோல் இட்டு இதய வடிவு பிஸ்கட் மோல்ட் வெச்சு கட் பண்ணி எடுத்துக்கவும்.
- 3
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஹார்ட் பூரியை போட்டு இரண்டுபக்கவும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்
- 4
குழந்தகளுக்கு பிடித்தமான கிழங்கு, சன்னா மசாலாவுடன் லஞ்ச் பாக்ஸில் வைத்து குடுத்து விடவும்.. அழகான வடிவில் சுவையான ஹார்ட் பூரி சாப்பிட தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil
எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
#combo1 நாம் பார்த்திருப்போம் டீக்கடை உடன் சேர்ந்து இருக்கும் ஹோட்டலில் கண்ணாடிப் பெட்டிக்குள் பூரி செய்து வைத்திருப்பார்கள் அது இரவு ஆனாலும் அப்படியே உப்பலாக இருக்கும். மேலும் க்ரிஸ்பியாவும் நன்கு பொன்னிறமாகவும் இருக்கும். அந்த ரெசிபி தான் இங்கு நான் கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
கரம்மசாலாகடலை கறி&சோலே பூரி(kadala curry and chola poori recipe in tamil)
#npd3 கரம்மசாலா week-3Mystery Box Challenge SugunaRavi Ravi -
-
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
-
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
-
-
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
மொறுமொறுப்பான மலபார் பூரி (Malabar poori recipe in tamil)
கோதுமையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.தோலை மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் வைக்கிறது.முகப்பருக்கள்வராமல் தடுக்கிறது.என்றும் இளமையாக இருக்க உதவுகிறது. #kerala mercy giruba -
ரவை பூரி(Semolina poori)
ஒரு எழுமையான செய்முறையை ஒரு முக்கிய மூலப்பொருளாக ரவை / ரவெல் / சோஜியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. எந்த வகையான கறி, காய்கறி சாகு, கோஜ்ஜு போன்றவை இந்த ஏழைகளோடு நன்றாக செல்கின்றன Divya Suresh -
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar
More Recipes
- பரங்கிக்காய் பொரியல் (Parankikai poriyal recipe in tamil)
- டொமாடோ சூபி நூடுல்ஸ் (Tomato Soupy Noodels recipe in tamil)
- வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
- முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14118434
கமெண்ட்