சேப்பங்கிழங்கு மட்டன் புளிக்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை தண்ணீர் சேர்த்து பாதி வேகைவத்து தோலை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மட்டன், மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
மிக்ஸி ஜாரில் வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து மட்டனில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் மட்டனை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
வேக வைத்த மட்டனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் வேகவைத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 5
பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
தக்காளியை மிக்ஸியில் அடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- 7
குழம்பு பாதி கொதித்த பின் தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
- 8
வித்தியாசமான சுவை மிகுந்த சேப்பங்கிழங்கு கறி குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian -
-
-
-
-
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
-
-
-
கருனக்கிழங்கு புளிக்குழம்பு
#mom உடல் உஷ்ணத்தை குறைக்கும். Its control motion problem also. Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)