சமையல் குறிப்புகள்
- 1
சேப்பம்க்கிழங்கை குழையாமல் குக்கரில் வேக வைத்து தோல் உரித்து ஆறவிட்டு காரட் துருவியில் துருவி வைத்துக்கவும்
- 2
பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைத்து மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம்,சேர்த்து அடைக்கு அரைப்பதுபோல் அரைத்துக்கவும்
- 3
அந்த மாவுடன் துருவி வெச்சிருக்கும் சேப் பம் கிழங்கு, தேவையான உப்பு, பெருங்காயம், மல்லி இலை சேர்த்து கலந்துக்கவும்.தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து மிதமான சூட்டில் மாவை ஊத்தி ரொம்ப கனமாக, லேசாகவும் இல்லாமல் இரண்டுபக்கவும் திருப்பி போட்டு, எண்ணெய் ஊற்றி முறுகலாக சுட்டு எடுக்கவும்.
- 4
வித்தியாசமான சுவையில் செப்பமகிழங்கு கார தோசை தயார்.. மாவு கொஞ்சம் வழு வழுப்பாக இருக்கிற மாதிரி தோன்றும் ஆனால் தோசை சுட நல்லா வரும்.. முறுகலாக சாப்பிட நல்லா இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சக்கரவள்ளி கிழங்கு மிளகு ப்ரை.
#GA4# week 11#sweet potato


பூசணிக்காய் நெய்யப்பம்
#GA4#week 11#pumpkin..


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)
#GA4#week 10 # koftha.


சுவை மிக்க பிரெட் 65.
#GA4#bread Week - 26


கொள்ளு ரசம்
#GA4


பூசணிக்காய் சாம்பார்
#GA4WEEK 11PUMPKIN


கார சட்னி
#GA4Week 4#chutney


ஸ்பைசி பொட்டடோ ப்ரை
#GA4


பானி பூரி
#GA4


கிரீன் சட்னி
#goldenapron3#week23#arusuvai5


கார தோசை
#everyday1


புளியோதரை
#vattaram


கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி
#flavourful


பஞ்சாபி டால் தட்கா.. (Punjabi Dal Tadka recipe in tamil)
#GA4 #1st week


நீர் தோசை
#goldenapron3 week 9


கொள்ளு ரசம்


கம்பு அடை தோசை(Kambu adai dosai recipe in tamil)
#GA4#WEEK 24#Bajra


கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24


பூசணிக்காய் பொரியல்
#GA4#week 11#pumpkin


தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4


சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி..


பச்சரிசி மிளகு பொங்கல்
#everyday1


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி ரசம். (Inji rasam recipe in tamil)
#GA4#week 12#Rasam. இப்போதுள்ள காலகட்டத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூட்ட வேண்டிய அவசியம் நமுக்கு இருக்கிறது... அதற்க்கு ஏத்தாது இந்த இஞ்சி ரசம்..


அடை தோசை (Adai dosai recipe in tamil)
GA4 WEEK 13


கடப்பா
#vattaram #Week 11


ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர்


நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla


வெஜிடபில் குருமா
#GA4


நெல்லிக்காய் சட்னி
# GA4 # Week 11 ( Amla )


கீரை தோசை
#GA4 #week 2 #spinach

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14129228
கமெண்ட்