பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)

#karnataka.. கர்நாடக மக்கள் விரும்பி செய்யும் துணை உணவுதான் கதமப கூட்டு..
பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)
#karnataka.. கர்நாடக மக்கள் விரும்பி செய்யும் துணை உணவுதான் கதமப கூட்டு..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாசி பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வெச்சுக்கவும்
- 2
வேறொரு கடாயில் நறுக்கி வெச்சிருக்கும் காய்களை சேர்த்து உப்பு சேர்த்து வேக வெச்சுக்கவும்.
- 3
தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வத்தல் சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் தண்ணி விட்டு நைசாக அரைத்து வெச்சுக்கவும்
- 4
காய் நன்றாக வெந்ததும் அதில் வேக வைத்து வெச்சிருக்கும் பாசிப்பருப்பு விட்டு கொதிக்கவிடவும். அத்துடன் அரைத்து வெச்சிருக்கும் தேங்காய் மசாலாசேர்த்து, கூடவே வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆப் செய்து இறக்கவும்
- 5
கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, 2 மிளகாய் வத்தல், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.. சுவையான காரம் மட்டும் இனிப்புடன் கதம்ப கூட்டு சோறுடன் சாப்பிட தயார்... உங்கள் விருப்பத்துக்கேற்ப காய் சேர்த்துக்கலாம...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)
#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்... Nalini Shankar -
-
வெண்டைக்காய் கிச்சடி. (Vendaikkaai kichadi recipe in tamil)
#cookwithmilk.... தயிருடன் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் ஒரு துணை கறி... Nalini Shankar -
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
-
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)
#GA4#week7 - breakfast Nalini Shankar -
பச்சைப்பயிறு கீரை கூட்டு (Multigrain green leaves) (Pachaipayaru keerai kootu recipe in tamil)
#அறுசுவை5 Nalini Shankar -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
வாழ பிண்டி தோரன் (Vaazhai pindi thoran recipe in tamil)
#kerala... நம்ம ஊர் வாழைதண்டைத்தான் மலையாளத்தில் வாழை பிண்டி என்கிறார்கள்.... அதைவைத்து செய்யக்கூடிய தோரன்.. பொரியல் Nalini Shankar -
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
தோட்டக்குற பப்பு..., (கீரை பருப்பு கூட்டு..) (Thotakura pappu recipe in tamil)
#ap.. .. கொஞ்சம் வித்தியாசமான முறையில் காரமாக செய்யும் கீரை கூட்டு ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ்.. Nalini Shankar -
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
-
கத்தரிக்காய் தந்தூரி மசியல்(tandoori brinjal masiyal recipe in tamil)
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலை நீக்கி செய்யும் இந்த மசியல் அவ்வளவு அருமையாக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
சுரக்காய் பருப்பு கூட்டு (Suraikkai Paruppu Kootu Recipe in Tamil)
#everyday2 Sree Devi Govindarajan -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
-
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar
More Recipes
கமெண்ட் (3)