
பூசணி மிட்டாய்

#goldenapran4
எங்கள் பகுதியில் பூசணிக்காயை பச்சையாக வெள்ளரிக்காய் போல் சாப்பிடுவார் அவ்வளவு நல்லது என்பார்கள் அதில் நான் இனிப்பு மிட்டாய் செய்யபோறேன் நீ பூசணி சிவப்பு பூசணி இரண்டிலும் செய்யலாம் வெள்ளைப் பூசணியில் சர்க்கரை நோயையும் உடல் எடையை குறைக்க வல்லது சர்க்கரை பூசணி நீர்ச்சத்தும் சர்க்கரைச் சத்து மாவுச் சத்தும் கூடியது
பூசணி மிட்டாய்
#goldenapran4
எங்கள் பகுதியில் பூசணிக்காயை பச்சையாக வெள்ளரிக்காய் போல் சாப்பிடுவார் அவ்வளவு நல்லது என்பார்கள் அதில் நான் இனிப்பு மிட்டாய் செய்யபோறேன் நீ பூசணி சிவப்பு பூசணி இரண்டிலும் செய்யலாம் வெள்ளைப் பூசணியில் சர்க்கரை நோயையும் உடல் எடையை குறைக்க வல்லது சர்க்கரை பூசணி நீர்ச்சத்தும் சர்க்கரைச் சத்து மாவுச் சத்தும் கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை நீளநீளமாக தோல் சீவி வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் 1/4சீனி போட்டு 1/2 தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 3
கொதிக்கும் சர்க்கரை பாகு கில் ரோஸ் எஸ்சன் பூசணி துண்டுகளை போட்டு வேகவிடவும் பத்து நிமிடம் கழித்து அதை அதை எடுத்து ஆறவைத்து வைக்கவும்
- 4
மீதி சீனியை சூடாக்கி மிதமான தீயில் கேரமைல் தயார் செய்து அதில் வெந்த பூசணி துண்டுகளை அதில் போட்டு. பிரட்டி எடுக்கவும் சுவையான பூசணி மிட்டாய் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
நெல்லிக்காய் சாறு (Nellikkaai saaru recipe in tamil)
இதயத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சருமத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. #india2020 Aishwarya MuthuKumar -
நீர் பூசணிக்காய் சூப்/ White Pumpkin Soup (Neer poosanikkaai soup Recipe in Tamil)
#nutrient3 நீர்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் நீர் சத்து மிகுந்த காய் . இந்த வெயில் காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும் . BhuviKannan @ BK Vlogs -
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach Aishwarya MuthuKumar -
ஆக்ரா ஸ்பெசல் பூசணிக்காய் ஸ்வீட்
குழந்தைகளுக்கு பூசணிக்காய் பிடிக்காது ஆனால் இனிப்பாக மிட்டாய் போன்று கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டாா்கள்#GA4#WEEK11#pumkin Sarvesh Sakashra -
கொக்கோ மிட்டாய்
#lockdownகொக்கோ மிட்டாய் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி எடுத்துக்கொள்வோம். இந்த lockdown சமயத்தில் கடைகளில் சரியாக கிடைக்காத்தால் வீட்டிலேயே செய்தோம்.Ilavarasi
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
ரோஸ்மில்க் கடல்பாசி
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk Shamee S -
கோதுமை நெய் ரொட்டி /(wheat ghee biscuit) (Kothumai nei rotti recipe in tamil)
கோதுமை உணவில் சேர்ப்பது நல்லது. உடல் எடையை குறைக்க உதவும்.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #bake #withoutoven Aishwarya MuthuKumar -
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
முட்டை மிட்டாய் (ande ki mithai)
#ap முட்டை மிட்டாய் இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்பட்டாலும் இது ஹைதராபாத்தின் நவாபுகளின் முக்கிய உணவுகளில் ஒன்றாக இருந்து வந்தது எல்லா கேக் வகைகளிலும் மாவு சேர்த்து செய்யப்படும் ஆனால் முட்டை மிட்டாயில் மாவுகள் சேர்க்காமல் கோவா , அரைத்த பாதாம் விழுது, குங்குமப்பூ, சர்க்கரை , நெய் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு Viji Prem -
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)
நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் அபரிமதமான சத்துக்களை கொண்ட நாட்டு காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிகுந்த அளவில் உள்ளன. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்கும். இந்த ஜுஸ் உடலுக்கு பொலிவை தரும். உடல் எடை குறைக்க உதவும்.#நாட்டு#நாட்டுகாய்#book Meenakshi Maheswaran -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
புளி மிட்டாய் (Puli mittai recipe in tamil)
#GA4 #Tamarind #Week1 இந்த வகை மிட்டாய் சின்ன சிறு கட்டில் கடை,பெட்டி கடைகளில் விற்கப்படும்.இவை இனிப்பு,துவர்ப்பு, உவர்ப்பு,கார்ப்பு,மற்றும் புளிப்பு சுவை உடையது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.ஆனால் இப்போது எல்லாம் எளிதில் கிடைப்பதில்லை.அதை நாம் வீட்டில் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் வாங்க தயா ரெசிப்பீஸ் -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
கோவக்காய் வதக்கல்
எல்லா இடங்களிலும் கிடைக்கும் . சர்க்கரை , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் Laksh Bala -
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
பால்கோவா (Palkova recipe in tamil)
#kids2#week2#desserts பால்கோவா எனக்கு மிகவும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பாலில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
சென்னை பீச் மோர்
உடல் சூட்டை தணிக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#vattaram #week1 Rajarajeswari Kaarthi -
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft
More Recipes
கமெண்ட்