ஸ்வீட்கான், காளான்,மல்லி தம் பிரியாணி (Sweetcorn, Mushroom, coriander Dum Biryani)

ஸ்வீட்கான், காளான்,மல்லி தம் பிரியாணி (Sweetcorn, Mushroom, coriander Dum Biryani)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். களானை சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
பாசுமதி அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
- 4
இப்போது நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, ஸ்டார் சேர்த்து வதக்கி பொரிந்ததும், இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
பின் நறுக்கிய தக்காளி, மல்லி புதினா, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கியதும், மஞ்சள் தூள், தனியாத்தூள், பிரியாணி மசாலாத்தூள் சேர்க்கவும்.
- 6
அதன்பின் அரைத்து வைத்துள்ள மழை இலை விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 7
பின் ஸ்வீட்கான், பச்சை பட்டாணி, நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து வதக்கவும்.
- 8
நன்கு வதக்கியதும், ஒன்றுக்கு ஒன்றரை வீதம் தண்ணீர் சேர்த்து கொதித்ததும், ஊறவைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து, தேவையான அளவு உப்பு கலந்து பத்து நிமிடங்கள் வேகவைக்கவும்.
- 9
பின்னர் தம் வைக்க தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் அதன் மேல் பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை வைத்து மிகவும் குறைந்த தீயில் பத்து நிமிடங்கள் தம் வைத்து இறக்கினால் சுவையான தம் பிரியாணி தயார்.
- 10
இப்போது எடுத்து நன்கு கலந்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி, விருப்படி அலங்கரித்து பரிமாறினால் சுவையான ஸ்வீட்கான், காளான், பச்சை பட்டாணி மல்லி தம் பிரியாணி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
-
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
#Pongal2022 Renukabala -
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)