சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரை கழுவிய மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஒரு கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 5 விசில் வேகவிடவும்
- 2
பிரியாணி சட்டியில் நெய் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதன்பிறகு சின்ன வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு கடாயில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பிரியாணி மசாலா வாசனை வரும்வரை வறுத்து அரைத்து இதில் சேர்க்கவும் பிறகு வேக வைத்த மட்டனை சேர்க்கவும்
- 4
அத்துடன் நறுக்கிய புதினா கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 5
தக்காளி மசித்த பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 6
இதனுடன் மட்டன் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 7
மட்டன் வேக வைத்த தண்ணீர் 1 கப் மற்றும் 3 கப் சுடு தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறவும்
- 8
தண்ணீர் வற்றி வரும் சமயத்தில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி காற்று புகாதவாறு படத்தில் காட்டியவாறு துணியால் மூடியை நன்கு மூடி குறைந்த தீயில் 20 நிமிடம் வைக்கவும்
- 9
அடுப்பை அணைத்து பதினைந்து நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறவும் சுடச்சுட சூப்பரான மட்டன் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
தலசேரி (மலபார்) பிரியாணி
#kerala #photo தலசேரி உணவு என்பது வடக்கு கேரளாவின் தலசேரி நகரத்திலிருந்து தனித்துவமான உணவைக் குறிக்கிறது, இது கடல் வர்த்தக இடமாக அதன் நீண்ட வரலாற்றின் விளைவாக அரேபிய, பாரசீக, இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளில் கலந்துள்ளது. தலசேரி டெல்லிச்சேரி பிரியாணிக்கு பெயர் பெற்றது Viji Prem -
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
More Recipes
கமெண்ட் (5)