பாய் வீட்டு சிக்கன் பிரியாணி

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் உடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1.5 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.
- 2
2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
- 3
ஒரு குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு சிறிய வெங்காயத்தை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.
- 5
பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 6
தக்காளி நன்கு வதங்கிய பிறகு மல்லித்தழை, புதினா,75 கிராம் தயிர் மற்றும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு சிக்கனை வேக விடவேண்டும்.
- 7
சிக்கன் வெந்தவுடன் தண்ணீர், எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்த பிறகு 20 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்க்க வேண்டும்.
- 8
முக்கால் பதம் அரிசி வெந்த பிறகு ஒரு இரும்பு தோசை தவாவை நன்கு சூடாக்கி அதன்மேல் குக்கரை எடுத்து வைத்து குக்கரை மூடி விட வேண்டும்.
- 9
குக்கரை சூடாக்கிய தோசை தவா மீது வைத்து 2 விசில் வைக்க வேண்டும். பிறகு குக்கரை திறந்து ஓரங்களில் பிரியாணியை திருப்பிவிட வேண்டும்.
- 10
சுவையாக பாய் வீட்டு சிக்கன் பிரியாணி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி


இறால் பிரியாணி


சிக்கன் பிரியாணி


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)


பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)


சிக்கன் பிரியாணி (chicken Biryani Recipe in Tamil)


சீரக சம்பா சிக்கன் பிரியாணி (Seeraga samba chichen biryani Recipe in Tamil)


மஸ்ரூம் பிரியாணி


சிக்கன் பிரியாணி


பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)


குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)


தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)


குக்கரீல் சிக்கன் பிரியாணி


பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)


பீட்ரூட் பிரியாணி (Beetroot biryani)


குக்கர் சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


பாய் வீட்டு இறால் பிரியாணி(bai veetu prawn biryani recipe in tamil)


காய்கறி பிரியாணி (Kaaikari biryani recipe in tamil)


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)


பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி (Chicken briyani recipe in tamil)


கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)


ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)

கமெண்ட் (2)