எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. 1சர்க்கரை வள்ளி கிழங்கு
  2. 1/2 கப் கோதுமை மாவு
  3. 1/2 கப் அரிசி மாவு
  4. 1 சிட்டிகை சோடா உப்பு
  5. 1 சிட்டிகை உப்பு
  6. 1 கப் சர்க்கரை
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சர்க்கரை வள்ளி கிழங்கு ஐ தோல் சீவி துருவி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    கோதுமை மாவு அரிசி மாவு சோடா உப்பு உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    கெட்டியான பதம் வரும்வரை தண்ணீர் சேர்த்து கலந்து துருவிய சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்த்து 10 நிமிடம் அப்படியே வைத்து விடவும்

  4. 4

    பின்னர் குழி பணியாரம் சட்டியில் நெய் விட்டு சூடேற்றி மாவு ஊற்றி வேக வைத்து எடுத்தால் சர்க்கரை வள்ளி கிழங்கு குழிபணியாரம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes