Peanut butter (Peanut butter recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#GA4 week12
மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள நிலக்கடலை வெண்ணெய்
Peanut butter (Peanut butter recipe in tamil)
#GA4 week12
மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள நிலக்கடலை வெண்ணெய்
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலை மிதமான தீயில் வறுத்து தோல் எடுக்கவும்
- 2
மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
- 3
எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 4
வெண்ணெய் போல் வரும்
- 5
சத்தான பீனட் பட்டர் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
-
-
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)
#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்.. Nalini Shankar -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)
#GA4#week12#peanutநிலக்கடலை சட்னி மிகவும் ருசியானது. இந்தச் சட்னியை இட்லி தோசை உப்புமா ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது. Mangala Meenakshi -
செட்டிநாடு தவலஅடை
#GA4 week23(chettinad)அனைத்து பருப்பு வகைகளின் சத்துக்கள் நிறைந்துள்ள செட்டிநாடு தவலஅடை Vaishu Aadhira -
-
-
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
-
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
-
-
-
வெங்காயச் சட்னி(onion chutney recipe in tamil)
இந்த சட்னியில் நிலக்கடலை சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். punitha ravikumar -
Chilla (Chilla recipe in tamil)
#GA4 week22(chilla) என் அண்ணியின் கைவண்ணத்தில் சத்துக்கள் நிறைந்துள்ள பாசிப்பருப்பு சில்லா Vaishu Aadhira -
Herbal chai (Herbal chai recipe in tamil)
#GA4 week17(chai)மிகவும் சுவையாக இருக்கும் டீ Vaishu Aadhira -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
கேரள இடி சாமந்தி பொடி
#coconut கேரள மாநிலத்தின் இடி சாமந்தி பொடி சாதம் மற்றும் இட்லி தோசைக்கும் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
நிலக்கடலை பிரியாணி
#Np1நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம். Priyamuthumanikam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14153521
கமெண்ட் (4)