எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 3முட்டை
  2. 2 பெரிய வெங்காயம்
  3. இரண்டு தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. ரெண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு ஸ்பூன்கரம் மசாலா
  9. அரை ஸ்பூன் மிளகுத்தூள்
  10. ஒரு ஸ்பூன் சீரக தூள்
  11. ஒரு ஸ்பூன்சோம்பு தூள்
  12. மூன்று கரண்டி சமையல் எண்ணெய்
  13. தேவையானஅளவு உப்பு
  14. தேவையானஅளவு தண்ணீர்
  15. ஒரு கொத்து கருவேப்பிலை
  16. ஒரு கொத்து கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி விட்டு கரண்டியில் முட்டையை உடைத்து கரண்டியில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் அட்டைகளை வேக வைக்க வேண்டும் முட்டை வெந்தவுடன் ஒரு கரண்டியால் குத்திப் பார்த்து ஸ்பூனால் சுற்றிலும் எடுத்துவிட்டு மெதுவாக முட்டையை கிண்ணத்தில் என்று எடுக்க வேண்டும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் வதக்கி பிறகு தக்காளி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் சோம்பு தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய் விடும் வரை நன்கு வதக்கி வேகவைத்து எடுத்த முட்டைகளைப் போட்டு மெதுவாக முட்டையின் எல்லா இடங்களிலும் படுமாறு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான முட்டை சில்லி ஃப்ரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes