முட்டை மலாய் மசாலா (Muttai malaai masala recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயங்களை நறுக்கி அதனுடன் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 15 நிமிடம் சிம்மில் வைத்து நன்கு சமைக்க வேண்டும்.மசாலா நிறம் மாறிய பிறகு அடுப்பை அனைத்து விட்டு பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பாலை நன்கு கலந்த பிறகு படுக்கை ஆன் செய்து கொள்ள வேண்டும்.
- 3
பிறகு சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.எண்ணெய் பிரிந்து வந்தவுடன் முட்டைகளை மஞ்சள் கரு கீழே இருக்கும் வண்ணம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு முட்டைகளை மறுபக்கம் திருப்பி விடவேண்டும்.
- 4
மறுபடியும் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது கொத்தமல்லித்தழை தூவி இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு சமைக்க வேண்டும்.
- 5
சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற ஒரு வித்தியாசமான முட்டை மசாலா தயார். ஒரு முறை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
-
-
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
-
-
முட்டை மலாய் கிரேவி
#COLOURS3#ilovecooking📜சுவையான முட்டை மலாய் கிரேவி இதுபோன்று சிம்பிளாக செய்து பாருங்கள்.📜முட்டை மற்றும் பால் சேர்ப்பதால் இதில் protein மற்றும் calcium நிறைந்தது.📜 இந்த கிரேவியில் சப்பாத்தியுடன் சேர்த்து சுவைத்தால் அல்டிமேட் ஆக இருக்கும்.📜Nutritive calculation of the recipe:•ENERGY-187.24 kcal•PROTEIN-7.85g•CALCIUM-167.69mg•FAT-13.48g•CARBOHYDRATE-8.76g sabu -
-
-
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம். K's Kitchen-karuna Pooja -
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Senthamarai Balasubramaniam
கமெண்ட் (2)