ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)

இந்த ஸ்கிரம்பெல்டு எக் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையை கொடுக்கிறது. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் கூட நன்கு சாப்பிடலாம்.
#Worldeggchallenge
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
முட்டையை உடைத்து ஓரு பௌலில் சேர்க்கவும். அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை, காய்கறி கலவையை தோசை போல் ஊற்றவும். நன்கு ஓரத்தில் எண்ணெய் தூவவும். வெந்தவுடன் எடுக்கவும்.
- 4
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும் தோசை தவாவில் உள்ள தோசை முட்டையை உதிர்த்து விட்டு ஐந்து நிமிடங்கள் கலந்து நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- 5
இப்போது எடுத்து ஒரு பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவினால் மிகவும் சுவையான ஸ்கிரம்பெல்டு வெஜ் எக் சுவைக்கத் தயார்.
- 6
இந்த ஸ்கிரம்பெல்டு வெஜ் எக் ஒரு பௌலில் சேர்த்து ஸ்நாக்ஸ் போல் குழந்தைகளுக்கு சுவைக்கக் கொடுக்கலாம். துணை உணவாக எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)


எக் மஃபின் (Egg muffin recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


எக் மஞ்சூரியன் (Egg Manchurian recipe in tamil)


காய்கறி மிளகு சாதம் (veg pepper rice) (Kaaikari milagu satham recipe in tamil)


பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)


முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)


எக் வெஜ் ரைஸ் (Egg veg rice recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)


எக் முகலாய் (Egg mughalai Recipe in Tamil)


சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


எக் புர்ஜி (Egg bhurji recipe in tamil)


மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)


பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)


காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil


Steamed egg fry (Steamed egg fry recipe in tamil)


கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)


முட்டை காய்கறி பணியாரம் (Egg veg paniyaaram recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


மேகி ஆம்லெட் (Maggie omelette recipe in tamil)


வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)


வேக வைத்த முட்டை கோதுமை கட்லட் (Steamed egg wheat cutlet recipe in tamil)


சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)


திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


எக் வெஜிடபிள் கேக் (Egg vegetable cake recipe in tamil)

கமெண்ட் (2)