நேந்திரபழம் டிரை ஜாமுன் (Nenthiram pazham dry jamun recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#cookpadturns4
சத்தான உணவு நேந்திரம் பழம்
நேந்திரபழம் டிரை ஜாமுன் (Nenthiram pazham dry jamun recipe in tamil)
#cookpadturns4
சத்தான உணவு நேந்திரம் பழம்
சமையல் குறிப்புகள்
- 1
பழத்தை வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும்
- 2
தோசை கல்லில் நெய் 3ஸ்பூன் விட்டு பழத்தை அதன் மீது வைக்கவும்
- 3
சிறிய தியில் வைக்கவும் 2பக்கமும் பொன் நிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்
- 4
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்
- 5
பொன் நிறமாக மாறியதும் சர்க்கரை பாகில் போடவும் 3மணி நேரம் ஊற வைக்கவும்
- 6
நேந்திரம் பழம் டிரைஜாமுன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)
#kerala*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம். Senthamarai Balasubramaniam -
நேந்திரம் பழ அல்வா
நேந்திரம் பழ அல்வா-ஒரு தரமான நேந்திரபழங்களால் செய்யப்பட்டது(பழுத்த).இது எளிதில் செய்யக்குடியது.இந்த அல்வா கேரளாவில் பிரபலமானது.தரமான பழ அல்வா வடகேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் கிடைக்கும்.இது வீட்டிலேயே எளிமையில் செய்யக்கூடியது. Aswani Vishnuprasad -
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
Nenthirapazam Nurukku (Nenthirapazam Nurukku recipe in tamil)
#cookpadturns 4அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
நேந்திரம்பழ உன்னக்காய்
#bananaநேந்திரம் பழம் மிகவும் ஆரோக்கியமானதாகும். இன்று நான் இதை உபயோகித்து கேரள மாநிலத்தில் பிரபலமான உன்னக்காய் பலகாரம் செய்துள்ளேன். முற்றிலும் புதுமையான சுவையில் மாலை நேரத்தில் பொருத்தமான சிற்றுண்டியாக இருக்கும். Asma Parveen -
ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)
#keralaகேரளாவில் தனிநாடான் பகுதியில் பிரபலமான அல்வா இது எப்போ போனாலும் வாங்காம வந்ததில்லை திருநெல்வேலியில் எப்படி கோதுமை வைத்து செய்யற இருட்டு கடை அல்வா பேமசோ அதே போல கேரளாவில் நேந்திரம் பழம் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யற இந்த அல்வா பிரபலமானது Sudharani // OS KITCHEN -
பழம்பூரி (Pazhampoori recipe in tamil)
கேரளா உணவுகளில் பழம்பூரி மிகவும் முக்கியமான சிற்றுண்டி. எல்லோரும் விரும்பி சுவைக்கும் இந்த பழம் பூரி நேந்திரம் பழம் வைத்து செய்யக்கூடியது. நீங்களும் இதே மாதிரி சமைத்து சுவைத்து ருசித்திடவே நான் இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
-
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
வாழைப்பழம் பூரணக்கொழுக்கட்டை (Vaazhaipazham poorana kolukattai recipe in tamil)
#cookpadturns4பொதுவாக குழந்தைகள் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவார்கள்.அதனால் பழம் நாட்டுச் சர்க்கரை , தேங்காய் சேர்த்து செய்தேன் . மிகவும் சத்தான ரெசிபி.. Azhagammai Ramanathan -
-
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)
# MT - Milletகேரளாவின் மிக பிரபலமான ஸ்னாக் பழம் பொரி.. சுவை மிக்க பழம் பொரியை நன்கு கனிஞ்ச நேந்திரம் பழத்தை மைதா மாவுடன் சேர்த்து செய்வார்கள்.. நான் அதை ஹெல்தி யான முறையில் ராகி மாவுடன் சேர்த்து செய்து பார்த்தேன்... Nalini Shankar -
-
நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்
#banana... நிறைய சத்துக்கள் நிறைந்த நேந்திரம் பழத்தில் சுவை மிக்க பாயசம் செய்யலாம்... இந்த நேந்திரம் பழ பாயசத்தைத்தான் கேரளாவின் ஏத்தபழ பிரதமன்...என்று சொல்வார்கள்... Nalini Shankar -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
Dry Fruits Halwa/உலர் பழம் ஹல்வா (Dry Fruits Halwa recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14180773
கமெண்ட்