செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)

#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
புளியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.வெங்காயம் தக்காளியை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
ஊற வைத்த புளியை.கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்
- 4
சிவந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
- 6
வதங்கியவுடன் புளி கரைசலை எடுத்து ஊற்ற வேண்டும்.
- 7
இதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவேண்டும்
- 8
குழம்பு நன்றாக கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஒரு நிமிடம் கழித்து ஒன்றன்பின் ஒன்றாக ஊற்ற வேண்டும்
- 9
முட்டை வேகும் வரை நாம் கரண்டியை பயன்படுத்தக்கூடாது
- 10
ஒவ்வொரு முட்டையையும் ஒரு ஒரு இடத்தில் வாணலில் சுற்றி சுற்றி தனித்தனியாக ஊற்ற வேண்டும்
- 11
முட்டையை கலக்கக்கூடாது
- 12
முட்டையை இடைவெளிவிட்டு ஊற்ற வேண்டும்
- 13
ஒரு முட்டை ஊற்றிய பின் ஒரு நிமிடம் கழித்து மறு முட்டையை ஊற்ற வேண்டும்
- 14
இரண்டு நிமிடம் கழித்து ஒரு ஒரு முட்டையும் தனித்தனியாக வெந்து உருண்டையாக இருக்கும். தேவைப்பட்டால் திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைக்கலாம்.இதனுடன் கொத்தமல்லி கறிவேப்பிலையை சேர்க்கவும்
- 15
இப்போது நமது சூடான சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயாராகிவிட்டது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)


இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)


பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)


🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)


செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennei kathirikaai pulikulambu recipe in tamil)


கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)


சுண்டக்கடலை புளிக்குழம்பு (Sundakadalai pulikulambu recipe in ta


முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)


தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)


வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋


காடை முட்டை மாஸ் (Kaadai muttai mass recipe in tamil)


முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)


வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkaai pulikulambu Recipe in Tamil)


முட்டை மலாய் மசாலா (Muttai malaai masala recipe in tamil)


முட்டை அடை குழம்பு #cookpad recepies


வெந்தய புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)


எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)


முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)


ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)


சில்லி முட்டை (Chilli muttai recipe in tamil)


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


மேகி ஆம்லெட் (Maggie omelette recipe in tamil)


முட்டை பேஜா(egg bejo recipe in tamil)


ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)


முட்டை மசாலா


வெந்தய புளிக்குழம்பு(vendaya pulikulambu recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)

கமெண்ட்