மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)

#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம்
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான அளவு பிரெட் துண்டுகளை எடுத்து வைத்துக்கொள்ளவும் அதில் மனசை தடவி வைத்துக் கொள்ளவும்.
- 2
தடையை வைத்த மயோனைஸ் ரெட்டை ஒரு பக்கம் எடுத்து வைத்து ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
இப்பொழுது தவாவில் எண்ணெய் ஊற்றி அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி அதன் மேல் ஸ்பிரிட் பண்ணி வைத்திருக்கும் மைனஸ் பிரட்டை வைத்து நன்றாக இரண்டு பக்கமும் பொரித்து எடுத்தால் சுவையான பிரட் ஆம்லெட் தயார் ஆகிவிட்டது.
- 4
மிகவும் சுலபமான ரெசிப்பி இது குழந்தைகளுக்கு ஆனால் மிகவும் பிடிக்கும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)
#GA4 ஆறாவது வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)
#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
சீஸி தவா பிஸ்ஸா (Cheese thawa pizza recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் சாஸ் வார்த்தை கண்டுபிடித்தேன் இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் pickle வார்த்தை கண்டுபிடித்தேன் இரண்டையும் உபயோகித்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறேன். இந்த ரெசிபி செய்வதற்கு சீஸ் தேவையில்லை பீசா சாஸ் தேவையில்லை . மிகவும் சுலபமான ரெசிப்பி வாருங்கள் இப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#goldenapron3 #arusuvai5 #goldenapron3 22 &23 week recipe Akzara's healthy kitchen -
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
#GA4#week2#omeletteஎனது தோழியின் சமையல், Suresh Sharmila -
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
டெடி பிரட் ஆம்லேட்(Teddy bread omelette recipe in tamil)
#photoபிரெட் ஆம்லெட் நம்ம எப்பயுமே செய்யற ஒரு விஷயம் தான் ஆனால் இத எப்படி அழகா பரிமாறலாம் னு தான் இன்னைக்கு பார்க்க போறோம் Poongothai N -
-
மோமோஸ் சட்னி (Momos chutney recipe in tamil)
#GA4 சென்றவார கேட்டிருந்த கோல்டன் அப்ரன் போட்டியில் சட்னி என்ற வார்த்தையை வைத்து இந்த ஹோம் மேட் மோமோஸ் சட்னி மிகவும் சுலபமாக செய்வது எப்படி என்பது இந்த செய்முறையில் காணலாம். ARP. Doss -
காஃபி சாக்லேட் ஜப்பனீஸ் பேன் கேக் (Coffee chocolate japanese pancake recipe in tamil)
கோல்டன் அப்ரன் போட்டியில் வெளியான புதிரில் ghee போற்றும் பான்கேக் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமான மற்றும் சுவையான ரெசிப்பி இது வாங்க பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash
More Recipes
கமெண்ட்