ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)

வீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது .
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
வீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது .
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவையும் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும், பிறகு அதில் கிணறு வடிவத்தில் செய்துகொண்டு அதில் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்.
- 2
முட்டையையும் மாவையும் நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.பிறகு அதை நன்றாக திரட்டி வெட்டி உங்களுக்குப் பிடித்த மாதிரி உருவங்களில் வடிவமைத்துக் கொள்ளவும்.
- 3
வடிவமைத்த உருவங்களை சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- 4
அது கொதிக்கும் நேரத்தில் ஒரு கடாய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி மற்றும் வெங்காயம் வெந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா, தக்காளி சாஸ் மிளகாய் பொடி சேர்த்து நன்று வதக்கவும். வதக்கிய பின்னர் அதில் பாஸ்தாவை போட்டு நன்கு கிளறிக் கொள்ளவும்.
- 5
அவ்வளவு தான் ருசியான ஹோம் மேட் ஸ்பைசி பாஸ்தா தயார். நீங்களும் செஞ்சு பாருங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
-
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
ஹோம் மேட் கோதுமை பாஸ்தா (Homemade kothumai pasta recipe in tamil)
#breakfastபாஸ்தா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு.கடைகளில் வாங்கும் பாஸ்தா மைதாமாவில் செய்யப்பட்டது.அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.ஆகவே நாம் வீட்டிலேயே கோதுமை மாவு வைத்து பாஸ்தா ஈஸியாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
பாஸ்தா குர்குரே
#GA4#buddyகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகுர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும் Sheki's Recipes -
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
-
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
-
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa
More Recipes
கமெண்ட் (2)