மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)

#Myrecipe.
காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.
காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்.
- 2
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் துண்டு துண்டாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு போட்டு, 2 தக்காளி சேர்த்துநன்றாக வதக்க வேண்டும்.
- 3
மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து வதக்கி அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்
- 4
பின். கழுவி நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து மசாலாவுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மல்லித்தூள் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் அரை ஸ்பூன் தேவையான அளவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி
- 5
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும் குழம்பு பச்சை வாசனை போனவுடன் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை அதனுள் சேர்க்கவேண்டும் கடைசியாக மல்லி இலை தூவி இறக்கவும்
- 6
இப்போது சுவையான மஷ்ரூம் உருளைக்கிழங்கு கிரேவி ரெடி
- 7
குறிப்பு இது சாதம் சப்பாத்தி அனைத்திற்கும் பொருத்தமானது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran -
-
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)
#My first recipe.#ilove cooking.#Buddy.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Sangaraeswari Sangaran -
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. kavi murali -
ஒடியா மஸ்ரூம் கரி/chhatu tarakari Recipe in Tamil
#goldenapron22nd.week#ebook recipe 19. Jassi Aarif -
வாழைக்காய் புட்டு (Vaazhaikkai puttu recipe in tamil)
# my recipeசர்க்கரை வியாதிவாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது. Sangaraeswari Sangaran -
பொட்டேட்டோ தொக்கு
#goldenapron3#lockdownreceipe உருளைக்கிழங்கு அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெகு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கூடிய ஒரு காய்கறி.நாடெங்கும் 144 தடை இருக்கும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.ஆதலால் நம் வீட்டில் சேமித்து வைத்துள்ள அதில் உருளைக்கிழங்கு ஒரு பொருளை வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன் இதை பூரி தோசை இட்லி போன்ற அனைத்திற்கும் வைத்து சுவைத்து பார்க்கலாம். வெயில் காலத்திற்கு தண்ணீர் சத்து தேவை உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து உள்ளது. Dhivya Malai -
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
-
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
பால்சுறா கருவாடு கிரேவி (Paal sura karuvdu gravy recipe in tamil)
#momபால் சுறா கருவாடு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது. இதில் பூண்டு சேர்ப்பதால் இன்னும் அதிகமான தாய்ப் பாலைத் தருகிறது. கர்ப்பிணி பெண்கள் கருவாடு சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Priyamuthumanikam -
-
-
-
-
மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)
மஸ்ரூம் எடுத்து நன்றாக துடைத்து உப்பு கலந்த சுடு நீரில் கழுவி எடுக்க.எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து சோம்பு, சீரகம் சிறிது மிளகுத்தூள் சற்று அதிகமாக வறுக்கவும். வெட்டிய மஸ்ரூம், தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டியது, தேவையான உப்பு,இஞ்சி ,பூண்டு பசை நன்றாக வதக்கவும். பின் தக்காளி சாஸ் தேவையான அளவு ஊற்றி மல்லி இலை பொதினா போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
-
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
-
More Recipes
கமெண்ட் (2)