இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4
#WEEK13
#Chilli🌶
நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.

இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)

#GA4
#WEEK13
#Chilli🌶
நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4பேர்
  1. 1 கப்கடலைப்பருப்பு
  2. 1 கப்உளுத்தம்பருப்பு
  3. 15வற மிளகாய்
  4. ஒரு ஸ்பூன்வற கொத்தமல்லி
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயத்தூள் சிறிது
  7. 2 ஸ்பூன்ஆயில்
  8. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 2 ஸ்பூன் ஆயில் ஊற்றி கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கொத்தமல்லி வற மிளகாய் கறிவேப்பிலை உப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும்

  2. 2

    பின்னர் அதை ஆறு வைத்து மிக்ஸியில் கொறகொறப்பாக அரைக்கவும் இப்போது இட்லி மிளகாய் பொடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes