பரங்கிக்காய் பொரியல் (Parankikaai poriyal recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#GA4
Week11
Pumpkin

பரங்கிக்காய் பொரியல் (Parankikaai poriyal recipe in tamil)

#GA4
Week11
Pumpkin

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் நறுக்கிய பரங்கிக்காய்
  2. 1/2ஸ்பூன் கடுகு
  3. 1/2ஸ்பூன் உளுந்து
  4. 3காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய்
  5. 1கொத்து கருவேப்பிலை
  6. 1வெங்காயம்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. 2ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்னர் காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறு துண்டாக தோல் நீக்கி நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 3 ஸ்பூன் அளவு தண்ணீரை கையினால் தெளித்து கிளறி 5நிமிடம் மூடி வேக விடவும்.

  2. 2

    காய் வெந்து தண்ணீர் வற்றிய உடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பரங்கிக்காய் பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes