சில்லி எக் (Chilli egg recipe in tamil)
#GA4(week-13)
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த ஒவ்வொரு முட்டையையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
அந்த முட்டையை சோளமாவு, இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்த கலவையில் தோய்த்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும், பின் அதில் சிறிதளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும், அதனுடன் பொறித்த முட்டையை போட்டு மெதுவாக கிளறிவிடவும், இப்போது சுவையான சில்லி எக் தயார். சுவைத்து மகிழுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
வெண்டைக்காய் சில்லி வறுவல் (Vendaikaai chilli varuval recipe in tamil)
#GA4#week 13 chilli Nalini Shankar -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)
#cookwithfriends #induraji #myfirstrecipeIndira Manoharan
-
-
-
-
-
-
-
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14222184
கமெண்ட்