முட்டைக் கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikosh fried rice recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

முட்டைக்கோஸ் சிலருக்கு பிடிக்காது அதை சாப்பிட வைக்க இப்படிப்பட்ட உணவுகளில் சேர்க்கலாம்
#GA4
#WEEK14
#cabbage

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1happima friderice mix
  2. 1வெங்காயம்
  3. 1/4 கிமுட்டைக்கோஸ்
  4. 100கிபீன்ஸ்,கேரட்
  5. 2முட்டை
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. கொத்தமல்லி இழை ஒருக்கைப்பிடி அளவு
  8. 1கப்வடித்த சாதம்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒருச்சின்ன கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டைச் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    மற்றோருக்கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,முட்டைக் கோஸ்,பீன்ஸ்,கேரட் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்

  4. 4

    வதக்கியப்பின் அதில் happima fride rice mix சேர்த்து பச்சைவாசனைப் போகும் வரை வதக்கவும் பிறகு வடித்த சாதம் சேர்த்துக் கிளரவும்

  5. 5

    கிளரியப்பின் முட்டை சேர்க்கவும் பின்பு கொத்தமல்லி இலைச் சேர்க்கவும்

  6. 6

    நமக்கு தேவையான முட்டைக்கோஸ்,கேரட்,பீன்ஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes