முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)

சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 2
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 3
பேஸ்ட் செய்ய.:
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில், பேஸ்ட் பொருட்களை வறுக்க. வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. வறுத்த பொருட்களை 1 கப் நீர் சேர்த்து ஊறவைக்க, 15 நிமிடங்கள். மிக்ஸியில் கோர கோரவென்று அறைக்க. - 4
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க. 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. மசூர் டால் சேர்த்து கிளறி மூடி நெருப்பை குறைக்க. பருப்பு வெந்த பின் முட்டைகோஸ், குடை மிளகாய் சேர்த்து கிளற.,
- 5
1 கப் நீர் சேர்க்க.
கொதித்த பின் நெருப்பை குறைக்க. பேஸ்ட் சேர்த்து கிளறி 3 கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்துக்கிளற. 2 கொதிவந்ததும், உப்பு சேர்த்து அடுப்பை அணைக்க. ருசி பார்க்க.
கொத்தமல்லி, போட்டு அலங்கரிக்க.சோறு, சப்பாத்தி, அல்லது தோசை கூட பரிமாறுக. தனியாகவும் சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)


காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


லைமா பீன்ஸ் பொறிச்ச குழம்பு (Lima beans poricha kulambu recipe in tamil)


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


இஞ்சி புளி (Injipuli recipe in tamil)


உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)


பருப்பு உருண்டை மோர் குழம்பு


கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்


புடலங்காய் பால் கூட்டு


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


கொத்தமல்லி ரசம்


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


பச்சை குடை மிளகாய் சட்னி (Pachai kudaimilakai chutney recipe in tamil)


பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)


மிளகு குழம்பு


முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)


கறிவேப்பிலை புதினா துவையல் (Kariveppilai pudina thuvaiyal recipe in tamil)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)


கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)

கமெண்ட் (7)