முட்டைகோஸ் பால்ஸ்

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 மணி நேரம்
4 - 5 நபர்கள்
  1. முட்டைக்கோஸ் -1 கப்
  2. கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  6. சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  7. கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  8. பெரியர் வெங்காயம் - 1
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  10. சாட் மசாலா அல்லது மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1 டீஸ்பூன்
  11. எண்ணெய்- தேவையான அளவு
  12. தண்ணீர் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் முட்டைக்கோசை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பிறகு தேவையான அளவு உப்பு, அரிசி மாவு, சோள மாவு மற்றும் கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அதன் பிறகு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சாட் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    அனைத்தையும் நன்கு கலந்தபின் தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து கொள்ள வேண்டும்.

  5. 5

    பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

  6. 6

    மழைக்காலத்திற்கு ஏற்ற சூடான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes