கோதுமை தேங்காய் பிஸ்கட் (Kothumai thenkai biscuit recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

கோதுமை தேங்காய் பிஸ்கட் (Kothumai thenkai biscuit recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் +1/4 கப் உலர் தேங்காய் துருவல்
  3. 1/2 கப் வெண்ணெய்
  4. 1/2 கப் துருவிய வெல்லம்
  5. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. சிறிதுஏலக்காய்த்தூள்
  7. 2-3 டேபிள்ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் மிருதுவான பெண்ணை துருவிய வெல்லம் சேர்த்து க்ரீம் போல் வரும் வரை நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    பிறகு சல்லடை வைத்து கோதுமை மாவு பேக்கிங் சோடா சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும் இதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்

  3. 3

    இத்துடன் ஏலக்காய் தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும் பிறகு சிறிது சிறிதாக பால் சேர்த்து மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    சிறு உருண்டை எடுத்து நன்றாக உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும் பிறகு இதனை உலர் தேங்காய் துருவலில் இருபக்கமும் புரட்டி எடுத்துக்கொள்ளவும்

  5. 5

    சற்று இடைவெளிவிட்டு இதனை வைக்கவும் அவனை 160 டிகிரி செல்சியஸ் இருக்கு செய்து தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட்டில் 15 நிமிடம் வைக்கவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான கோதுமை தேங்காய் பிஸ்கட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Instead of sugar using jaggery amazing sister l will try to do this .

Similar Recipes