இன்ஸ்டன்ட் நீர் தோசை (Instant neer dosai recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#ilovecooking.
அரிசி மாவில் கார்போஹைட் ரேட் உள்ளது மேலும் மேலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிபன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பேர்
  1. ஒரு கப்பச்அரிசி மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. 3 கப் தண்ணீர்
  4. தோசை சுடுவதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள மாவு மூன்று கப் தண்ணீர் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக நீர்க்க கரைக்கவும்.

  3. 3

    இப்போது தோசை தவாவை நன்றாக ஆவி வரும்படி சூடு செய்ய வேண்டும்.

  4. 4

    இப்போது நாம் கரைத்து வைத்துள்ள தோசை மாவினை நன்றாக ஊற்ற வேண்டும். இது நாம் நார்மலாக ஊற்றும் தோசை போல் ஒரே டிசைனாக வராது

  5. 5

    மாவை ஊற்றிய உடன் அடுப்பை சிம்மில் வைத்து தோசை வெந்ததும் திருப்பி போடவும் இப்போது சுவையான நீர் தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes