டேட்ஸ் நட்ஸ் ரோல் (Dates nuts roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பேரீச்சம்பழ கொட்டையை நீக்கி,உள்ளே நட்ஸ் வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் மைதா,உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 3
நட்ஸ் வைத்த பழத்தை மைதா மாவு கலவையில் முக்கி பின் பிரேட் தூளில் பிரட்டி எடுக்கவும்.
- 4
இதை போல எல்லாவற்றையும் செய்து,1/2 மணி நேரம் பிரீஸரில் ஊற வைத்து, பின் பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான சத்தான பேரீச்சம் பழம் ரோல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
-
-
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
-
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
-
ஹோம்மேட் டேட்ஸ் சிரப் (Home made dates syrub recipe in tamil)
#arusuvai1பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி வீட்டிலேயே சிரப் செய்து வைத்துக் கொண்டால் பாலில் கலந்தோ அல்லது பிரட் டோஸ்ட், பேன் கேக் இவைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதிலாக ஸ்வீட்னராக கலந்தும் அருந்தலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Laxmi Kailash -
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
-
-
-
பேரிச்சம்பழம் பீட்ரூட் ரோல் (Peritcham pazha beetroot roll recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Muniswari G -
-
-
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
* நட்ஸ், ஆட்டா பர்ஃபி*(atta burfi recipe in tamil)
#welcome2022ல் நான் செய்த முதல் ஸ்வீட்.கோதுமை மாவுடன்,பாதாம், வால்நட், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12824154
கமெண்ட்