மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ் (Meringue pops and cookies recipe in tamil)

கிறிஸ்மஸ் ட்ரீ, கிறிஸ்மஸ் கேப், ஸ்டார்ஸ் ஆகியவற்றை நம் வீட்டில் மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ்களாக சமைத்து மகிழலாம்.
மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ் (Meringue pops and cookies recipe in tamil)
கிறிஸ்மஸ் ட்ரீ, கிறிஸ்மஸ் கேப், ஸ்டார்ஸ் ஆகியவற்றை நம் வீட்டில் மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ்களாக சமைத்து மகிழலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். ஒரு பகுதி முட்டையின் வெள்ளைக்கு இரண்டு பகுதி சர்க்கரை சேர்க்க வேண்டும். முட்டையை ஒரு கிண்ணத்தில் பீட் செய்யவும்.2 நிமிடங்கள் கழித்து பொடித்த சர்க்கரையை மூன்று பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை சேர்த்து பீட் செய்யவும். இவ்வாறு இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதி சர்க்கரையையும் சேர்த்து பீட் செய்யவும். கூடவே வினிகர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். குறைந்தது 40 நிமிடங்கள் வரை அதிகமான ஸ்பீடில் பீட் செய்யவும்.
- 2
படத்தில் காட்டியுள்ளபடி கூர்மையான பீக்ஸ்ஸ் வரவேண்டும். இதனை விருப்பப்பட்ட வண்ணம் (food colour) கலந்து குக்கிஸ் தயாரிக்கலாம். நான் இதனை பச்சை மற்றும் சிவப்பு வண்ணத்தில் கலந்து வைத்துள்ளேன். சிறிது வெள்ளை நிறமாகவே வைத்துள்ளேன். மூங்கில் குச்சிகளை எடுத்துக்கொள்ளலாம். லாலிபாப் குச்சிகளையும் உபயோகிக்கலாம்.படத்தில் காட்டியுள்ளபடி பட்டர் பேப்பர் மீது சிறிது கிரீம் தடவி அதன் மேல் குச்சியை ஒட்டி விடவும்.
- 3
விருப்பப்பட்ட நாசில் பொருத்தி பச்சைநிற க்ரீமை பைப்பிங் பேக்கில் சேர்த்துக் கொள்ளவும். இதனை கிறிஸ்மஸ் ட்ரீ வடிவில் டிசைன் செய்யவும். விருப்பப்பட்ட nozzles உபயோகித்து குக்கீஸ் தயாரிக்கலாம். நான் இன்று கிறிஸ்துமஸ் ட்ரீ, கிறிஸ்மஸ் கேப் மற்றும் ஸ்டார்ஸ் தயார் செய்கிறேன். பைப்பிங் bag இல்லாதவர்கள் சாதாரண பிளாஸ்டிக் காகிதத்தை சுருட்டி அதில் கிரீமை சேர்த்து நுனியை வட்டமாக வெட்டி குக்கிஸ் தயாரிக்கலாம்.
- 4
தயார் செய்ததை 10 நிமிடம் பிரிஹீட் செய்த ஓவன் இல், 100 டிகிரியில் 60 நிமிடங்கள் பேக் செய்யவும். முழுமையாக பேக் செய்தபின் மேலும் அரை மணி நேரம் ஓவனை திறக்காமல் அப்படியே விட்டு விடவும். அதற்குப் பிறகு அழகிய பாப்ஸ் மற்றும் குக்கிசை குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழலாம்.
- 5
இந்த கிறிஸ்மஸிற்கு அருமையான கிறிஸ்மஸ் ட்ரீ மற்றும் கிறிஸ்துமஸ் கேக் மேலும் ஸ்டார்களை தயாரித்து கொண்டாடுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
-
-
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)
#bakeமாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது. Kanaga Hema😊 -
மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)
#GRAND1 முதன் முறையாக செய்து பார்தேன்... அருமையாக வந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்கள்... Muniswari G -
-
-
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
-
-
-
-
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)
#photoஇந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் Poongothai N -
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking
More Recipes
கமெண்ட் (2)