சூரோஸ் ஸ்வீட்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#grand2.
இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

சூரோஸ் ஸ்வீட்

#grand2.
இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. மைதா ஒரு கப்
  2. சர்க்கரை அரை கப்
  3. ஒரு பின்ச் உப்பு
  4. நெய் ஒரு ஸ்பூன்
  5. ஒரு கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் நெய் அரை கப் சர்க்கரை சேர்த்து சூடு பண்ண வேண்டும்.

  3. 3

    தண்ணீர் நன்கு சூடானவுடன் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு கப் மாவை போட்டு நன்றாக கிளற வேண்டும்.

  4. 4

    ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடு பண்ண வேண்டும்

  5. 5

    எண்ணெய் சூடானவுடன் நாம் பிசைந்து வைத்த மாவை நமக்கு நமக்குப் பிடித்த வடிவங்களில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்

  6. 6

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து பொடி பண்ணி ஒரு தட்டில் கொட்டி பொறித்து வைத்த சூரோஸ் துண்டுகளை பொடித்த சர்க்கரையில் போட்டு எடுக்க வேண்டும்.

  7. 7

    இப்போது சுவையான சூரோஸ் ஸ்வீட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes