சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாய் வைத்து சூடானதும் வெறும் சட்டியில் பொரியை வறுத்து எடுத்துக்கவும்
- 2
அதே கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு தேங்காய், முந்திரி, நிலக்கடலை, பொட்டு கடலையை தனி தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கவும்
- 3
அதே கடாய் ஸ்டவ்வில் வைத்து வெல்லம் முழுகிற அளவு தண்ணி ஊற்றி வெல்லம் கரைந்ததும் எடுத்து வடி கட்டி திரும்பவும் ஸ்டவ்வில் வைத்து ஏலைக்கய் தூள், சுக்கு தூள் சேர்த்து கொதிக்கவிடவும்
- 4
அத்துடன் வறுத்து வைத்திருக்கும் தேங்காய், முந்திரி, நிலக்கடலை, மற்றும் பொட்டுகடலை சேர்த்து வெல்லம் உருட்டு பதம் வந்ததும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்து கீழே இறக்கி வைத்து பொரியை போ ட்டு நன்றாக கிளறி விடவும்.
- 5
கொஞ்சம் ஆறினபிறகு உதிர்த்தால் நன்றாக உதிர்ந்து விடும்.. எங்க வீட்டில் உருண்டை பிடிக்க மாட்டோம், உதிரியாக ஸ்பூன் வைத்து சாப்பிடதான் பிடிக்கும்.. உருண்டை பிடிக்கறதானல் சூடாக இருக்கும்போதே பிடிக்கணும்... சுவைமிக்க வெல்ல அவல் பொரி சுவைக்க தயார்.. இந்த பொரி எப்போதும் கிடைக்காது கார்த்திகை தீப சமயம் மட்டும் தான் கிடைக்கும்.... வாங்கி வைத்து தேவைப்படும்போது இனிப்பு, காரம் இதுபோல் செய்து சாப்பிடலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
-
வெல்ல புட்டு
#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு... Nalini Shankar -
கார்த்திகை ஸ்பெஷல்,* அவல் பொரி உருண்டை*(aval pori urundai recipe in tamil)
* கார்த்திகை பண்டிகை* அன்று கண்டிப்பாக அவல் பொரி உருண்டை செய்வார்கள்.வைட்டமின்,பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அவலில் உள்ளன.அவல் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.உடல் எடையைக் குறைக்கக் கூடியது. Jegadhambal N -
-
மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்.... Nalini Shankar -
-
-
-
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
-
-
-
-
.....அவல் முந்திரி கேஸரி..
#wd - dedicated to all my friends...மகளிர்தின நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)
#VT -விரத நாட்களில் செய்ய கூடிய பாயசம்.. தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. .ஆரோகியமானது.... சாப்பிடாமல் இருந்து பூஜை பிறகு சாப்பிடவர்களுக்கு உகந்தது...ப்ரோட்டீன் ரிச் பாயசம்... Nalini Shankar -
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (2)