சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிக்கட்டி கோதுமை மாவில் ஊற்றி தோசை மாவு பக்குவத்திற்க்கு கரைத்து கொள்ளவும்.
- 2
பின்னர் தோசைக்கல் சூடானதும் தோசையாக ஊற்றி, மேலே நெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்துஎடுத்தால் சுவையான மற்றும் சத்தான இனிப்பு கோதுமை தோசை தயார்.
Top Search in
Similar Recipes
-
-
-
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
-
-
-
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
-
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
-
-
-
-
முழு கோதுமை மாவு வால்நட் லட்டு / godhi hittina unde
நாங்கள் அனைவருமே முழு கோதுமை மாவு சாறு கலந்த மண்ணில் / அண்ணா ஐ செய்ய முடியுமா? ஆனால் இந்த முறை நான் லுட்னெட்டில் இனிப்புத்தன்மையை பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்தேன், மேலும் முந்திரி பருப்புகளுக்கு பதிலாக வால்நட் பயன்படுத்தப்பட்டது. நான் எப்போதும் பயன்படுத்துவதை விட குறைவான அளவு சாக்லேட் பயன்படுத்தினேன், கூடுதலாக நான் அந்த இனிப்பான துணியுடன் / லட்டுக்காக தேய்க்கிற தேயிலைகளைப் பயன்படுத்தினேன். அது நன்றாக இருந்தது, வித்தியாசமான மற்றும் அற்புதமான சுவைத்தேன். அதை நம்புவதற்கு அதை தயார் செய்து ருசிக்க வேண்டும்! இது முழு கோதுமை மாவு, வெல்லம், தேதிகள், உலர்ந்த தேங்காய், நெய் மற்றும் மிக முக்கியமாக அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றின் நல்லது. Divya Suresh -
வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe
குழந்தைகளுக்கு தோசை அதிகம் பிடிக்கும். அதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் போது, இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)
வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.#GA4 #week15 Meena Saravanan -
-
-
-
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14309634
கமெண்ட் (3)