எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை கிலோ சிக்கன்
  2. அரை எலுமிச்சை பழம்
  3. ஒரு ஸ்பூன் மல்லி தூள்
  4. ஒரு ஸ்பூன் சீரகம் தூள்
  5. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. ஒரு ஸ்பூன் சோளமாவு
  8. ஒரு சிட்டிகை சிகப்பு கலர்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  10. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  11. ஒரு ஸ்பூன் தயிர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் எலுமிச்சை சாறு ஊற்றி அதனுடன் தயிர்,மல்லி தூள்,சிரகதூள்,மிளகாய் தூள்,உப்பு,சோளமாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான சிக்கன் 65 தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes