மேக்ரோனி சர்க்கரை வரட்டி🤤🤤😋😋

#GA4
மிகச் சுலபமான சுவையான ஆரோக்கியம் மிகுந்த ஸ்னாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்தாவை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, முக்கால் பாகம் வேகவைத்து, நீரை வடித்து விட்டு சிறிதளவு பச்சை தண்ணீரில் காட்டி, நன்கு வடித்து எடுத்து கொள்ள வேண்டும். அதில் அரிசி மாவையும் மைதா மாவையும் சேர்த்து,உதிரி உதிரியாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
அதனை சூடாக்கிய எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.வேறொரு கடாயில் வெல்லம் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு, கொதிக்கவைத்து கல்லை வடிகட்டி,அதில் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து ஒரு பாகு பதத்திற்கு காய்ச்சிய பின்,பொரித்து வைத்த மேக்ரோனி சேர்த்து கிளற வேண்டும்.
- 3
இப்போது அரிசி மாவு தூவி, நன்கு கிளறி எடுத்தால் மேக்ரோனி சர்க்கரை வரட்டி தயார்.🤤😋😋🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சர்க்கரை வரட்டி (Sarkarai varatti recipe in tamil)


வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋


ராகி ஆம்லெட்🍳🍳🤤🤤😋


ராஜஸ்தானி கிரேவி🥘🥘🤤😋😋


வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)


இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋


மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ்😋😋🤤🤤


யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋


சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்


சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி


பீட்ரூட் பால்ஸ்


பிரெட் சீஸ் பாக்கெட்


டோஃபி வாழைப்பழம்/ toffee banana (Tofi vaazhaipazham recipe in tamil)


Curd rice with maavadu 😋


வாழைக்காய் பஜ்ஜி


மைசூர் போண்டா (Goli baji)


கறி இட்லி🍲😋😋🤤🤤


சர்க்கரை பொங்கல்


#book வெங்காய ராகி பக்கோடா


சர்க்கரை வள்ளி கிழங்கு குழிபணியாரம்


கீ ரைஸ்🍚🍚🤤🤤😋😋


அதிரசம்


பலா காய் பக்கோடா


சுகியன்/ சுசியம்


ரச வடை


இனிப்பு சேவு


பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)


தூதுவளை பக்கோடா


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


வெங்காய பக்கோடா /Onion Pakoda

கமெண்ட்