பாஸ்தா குர்குரே

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GA4
#buddy
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு
குர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் மக்ரோனி பாஸ்தா
  2. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  3. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2 ஸ்பூன்உப்பு
  5. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. 1/4 ஸ்பூன்ஹெர்ப்ஸ்
  7. பாஸ்தா வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர்
  8. 4 ஸ்பூன்மைதா மாவு
  9. 4ஸ்பூன் அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தா வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். வெந்த பாஸ்தாவை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி அதில் அரிசி மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கலந்து வைத்துள்ள பாஸ்தாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்த பாஸ்தாவில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மிக்ஸட் ஹர்பஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் நம்மளுடைய ருசியான பார்த்தாலே சுவைக்க தூண்டும் குர்குரே தயாராகிவிடும் நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635
அன்று
REAL COOKING IS MORE ABOUT FOLLOWING YOUR HEART THAN FOLLOWING RECIPES
மேலும் படிக்க

Similar Recipes