ஜவ்வரிசி போண்டா (jaavarisi Bonda Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய ஜவ்வரிசி ஒரு கப் எடுத்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசி இட்லி மாவு தயிர் மைதா மாவு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி மல்லி தழை கறிவேப்பிலை உப்பு சேர்த்து கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு எடுக்கவும்
- 4
சுவையான சத்தான ஆரோக்கியமான போண்டா ரெடி சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
-
-
-
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
காய்கறி போண்டா (Vegetables bonda)
நீங்கள் விருப்பப்படும் எல்லா காய்கறிகளும் சேர்த்து இந்த போண்டா தயாரிக்கலாம்.#Everyday4 Renukabala -
-
பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)
#photo... ப்ரடுடன் சோளம், வெங்காயம், காரட் சேர்த்து செய்த மிக சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்... போண்டா.. Nalini Shankar -
-
-
-
-
-
-
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
-
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14314983
கமெண்ட் (2)