பேபிகார்ன் கிரேவி (Baby corn gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பேபிகார்னை சிறிது சிறிதாக நறுக்கி தண்ணீர்யில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்பு, கடாயில் நெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
1/2 ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து வதக்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி நன்றாக வதக்கிய பின்பு பேபிகார்னை சேர்த்து உப்பு சேர்க்கவும்.
- 5
தேங்காய்யை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
கிரேவி பணத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சுவையான பேபிகாரன் கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran -
-
-
-
-
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14337258
கமெண்ட்