முடக்கத்தான் கீரை தோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

முடக்கத்தான் கீரை தோசை (Mudakkaththaan keerai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2 கப்இட்லி அரிசி (4 மணி நேரம் ஊற வைக்கவும்)
  2. 5காய்ந்த மிளகாய்
  3. 2 மே.கசோம்பு
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    இட்லி அரிசி நன்றாக ஊறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு முடக்கத்தான் கீரை மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    மையாக அரைக்க வேண்டாம். ஒரளவு கொரகொரப்பாக இருக்க வேண்டும்

  3. 3

    தோசை கல்லில் மெல்லிய தோசையாக வார்க்கவும்.சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக விட்டு திருப்பி போடவும்

  4. 4

    இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் மாற்றி பரிமாறவும்.ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes