#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)

#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன்
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தேவையான புளியை 2 டம்ளர் நீர் விட்டு ஊற விடவும். மிக்ஸியில் மிளகு சீரகம் தக்காளி வரமிளகாய் பூண்டு கறிவேப்பிலை கொத்தமல்லியை சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து கரைத்த புளி தூதுவளை பொடி ஒரு ஸ்பூன் உப்பு பெருங்காயம் மஞ்சள் தூள்சேர்த்து நன்கு கலந்து விடவும். வாணலில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு கடுகு சீரகம் தாளித்து அதை சேர்த்து,கொதிக்க விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து ரசம் பொங்கியதும்,இறக்கவும். சுவையான தூதுவளை ரசம் தயார். மிகவும் கொதிக்க விடக்கூடாது.
- 2
இந்த குளிர் காலத்திற்கு தூதுவளை ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது. நீங்களும் செய்து பாருங்கள்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leafஇயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். Saiva Virunthu -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#GA4 #week1தூதுவளை ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம். சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து பருகி வந்தால் விரைவிலேயே நல்ல பலனை பார்க்கலாம் Poongothai N -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
-
தூதுவளை கஷாயம (Thoothuvalai kashayam recipe in tamil)
தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது . #leaf Senthamarai Balasubramaniam -
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#wt2குளிருக்கு ஏற்ற மிளகு ரசம். மிகவும் சுலபமான, சுவையான செய்முறை. punitha ravikumar -
-
தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
#CF3 மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்T.Sudha
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
தூதுவளை துவையல்/சட்னி (Thoothuvalai thuvaiyal recipe in tamil)
#leafகுளிர் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் சளி இருமல் தொண்டை கரகரப்பு போன்றவற்றைசரி செய்ய வீட்டு வைத்தியம் ஆக பயன்படும் தூதுவளை இலையில் இட்லி தோசைக்கு சாதத்திற்கு ஏற்ற துவையல் செய்யலாம்.இது மிக மிக சுலபமாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
தூதுவளை மிட்டாய்(Thoothuvalai mittai recipe in tamil)
#leafதூதுவளை இலையில் இப்படி இனி பிரித்து செய்யும்போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
தூதுவளை ரசம்(THUTHUVALAI RECIPE IN TAMIL)
#CF3ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிரக்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது Lakshmi Sridharan Ph D -
-
தூதுவளை லேகியம் (Thoothuvalai lehium recipe in tamil)
உடல் வலுப்படுத்தும் . நோய்தடுக்கும். தூதுவளை பொடியுடன் பல நலம் தரும் மூலிகைகள் பொடிகள், தேன் சேர்த்த லேகியம் . #leaf Lakshmi Sridharan Ph D -
-
-
தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)
தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது. Rithu Home -
* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
#KRதூதுவளையை நன்கு அரைத்து, அடைபோல் தட்டி சாப்பிட்டு வந்தால்,தலையில் உள்ள கபம் குறையும்.காது மந்தம்,இருமல், நமச்சல், பெருவயிறு மந்தம், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல மருந்தாகும். Jegadhambal N -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh
More Recipes
- பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
- அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
- பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)
- முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
- துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
கமெண்ட் (2)